ஜெயின் துறவிகள் குளிக்கவே மாட்டார்களாம் – எதற்காக தெரியுமா?

Loading… ஜெயின் துறவிகள் குளிப்பதே இல்லை எனக் கூறப்படுகிறது. ஜெயின் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தீட்சை எடுத்த பிறகு குளிக்கவே மாட்டார்கள். குளித்தால், நுண்ணுயிர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கை. எப்போதும் தங்கள் வாயில் ஒரு துணியை வைத்திருப்பார்கள். இதனால் எந்த நுண்ணுயிரிகளும் வாய் வழியாக உடலை அடையாது என நம்புகின்றனர். ஜெயின் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உள் குளியல் எடுக்கிறார்கள். Loading… தியானத்தில் அமர்ந்து உள் குளியல் எடுப்பதன் மூலம் மனதையும் எண்ணங்களையும் … Continue reading ஜெயின் துறவிகள் குளிக்கவே மாட்டார்களாம் – எதற்காக தெரியுமா?